மாநாடு July 2026 News பல்லாயிரம்பேர் கூடியிருந்த அந்த பிரம்மாண்ட விளையாட்டு அடரங்கத்தில் கரகோசம் விண்ணை பிளந்தது. ஓடும் தளத்தில் கம்பீரமாக நின்றிருந்தான் அந்த இளைஞன். அவனுடைய புஜங்களும், உருண்டு திரண்டிருந்த தசைகளும் அவன் நன்கு பயிற்சிபெற்ற வீரன் என்பதை உணர்த்திற்று.…