பிரபாகரன் வருவார் அறிக்கையை நம்பி ஏமாற வேண்டாம் பெ.மணியரசன் அதிரடி
மாநாடு 15 February 2023 நேற்று முன்தினம் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி.ஆனந்தன் உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்தினார்கள். அந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமுடன் உயிருடன்…