தமிழ்நாட்டிற்கு 2வது இடம் சமூக ஆர்வலர்கள் கலக்கம்
மாநாடு 30 August 2022 தேசிய குற்ற ஆவண காப்பகம்( NCRB-national crime records bureau) 2021 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டு இருக்கிறது அதன்படி டெல்லி முதலிடமும் சென்னை 2வது இடமும் பிடித்திருக்கிறது, இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் கலக்கம்…










