மேயர் அறிவிப்பு தலைநகரில் மூன்று நாள் ஊரடங்கு
மாநாடு 15 March 2022 உக்ரைன் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரை ரஷ்யா கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில்…










