மம்தா அறிவிப்பு 2024ல் காங்கிரசோடு சேர்ந்து பாஜகவை வீழ்த்துவோம்
மாநாடு 11 March 2022 நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி நான்கு மாநிலங்களில் ஆட்சி அமைத்தது ஆனால் காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக மாபெரும் தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து 2024 நாடாளுமன்ற…