இந்த மகளிர் தின நாளில் உறுதி
மாநாடு 8 March 2022 மகளிர் தின இந்நாளில் வெறுமனே மகளிர் தின வாழ்த்துக்கள் என்று சொல்லி கடப்பதை விட ஆண் என்ற அங்கீகாரத்தை கொடுத்தவள் பெண் தான் என்பதை உணர்ந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும். போற்றும் மனமில்லையா பரவாயில்லை. பொருளாக…










