தஞ்சை முழுவதும் கட்சிகளின் போஸ்டர்கள் அகற்றுவது எப்போது
மாநாடு 18 February 2022 நாளை நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் அலுவலர்களும் தங்களது பணிகளை தீவிரமாக செய்து வருகின்றார்கள். அதேசமயம் கடந்த 16ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி,…