தஞ்சையில் இன்று நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது
மாநாடு 09 February 2022 விவசாயிகள் தங்கள் நெல்களை விற்பதற்கு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வந்ததற்கு அனைத்து விவசாய சங்கங்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் இதனையடத்து தமிழ் தேசியப்பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் காவிரி உரிமை…










