வாக்கி டாக்கி பிளாப்பி
மாநாடு July 2026 தஞ்சாவூர் மாநகராட்சியில் அலுவல் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட வாக்கி டாக்கி கருவிகள் சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு, அடிதட்டு மக்களின் வரிப்பணம் முறைகேடாக கையாடப்பட்டு, முதற்கட்ட பில்கள் அவசரமாக பாஸ் செய்யப்பட்டுள்ளன.…

