மாநாடு 17 March 2022
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் மாநகரின் மாமன்ற உறுப்பினர்களின் தொடர்பு எண்களை தஞ்சாவூர் மாநகராட்சி வெளியிட்டுள்ளது.இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை மாநகராட்சி மேயர் துணை மேயர் மற்றும் உறுப்பினர்களின் அலைப்பேசி தொடர்பு எண்கள்.
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் தஞ்சையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேயர் முதல் கவுன்சிலர்கள் வரையிலான அனைவரது தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த எண்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சி மேயர்: திரு .சன். ராமநாதன்.
தஞ்சை மாநகராட்சி துணை மேயர்: திருமதி. அஞ்சுகம்.
தஞ்சை மாமன்ற உறுப்பினர்களின் தொடர்பு எண்கள் பின்வருமாறு:
வார்டு எண்: 1 திரு. செந்தமிழ் செல்வன் CELL:9994494491
வார்டு எண்: 2 திரு. ஐயப்பன் CELL:9965363419
வார்டு எண்: 3 திருமதி. சுகந்தி CELL:9843227247
வார்டு எண்: 4 திருமதி. சுமதி CELL:9443315610
வார்டு எண்: 5 திருமதி. ரேவதி CELL:9843037484
வார்டு எண்: 6 திருமதி. ஆக்னஸ் மேரி CELL:9787204299
வார்டு எண்: 7 திரு. விஜயபாபு CELL:9095754943
வார்டு எண்: 8 திரு. சுல்தான் ஜெய்லானி CELL:9843031110
வார்டு எண்: 9 திரு. ஆனந்த் CELL:9362967267
வார்டு எண்: 10 திரு. புண்ணியமூர்த்தி CELL:9443193391
வார்டு எண்: 11 திரு. பாலசுப்பிரமணியன் CELL:9843236590
வார்டு எண்: 12 திரு. வெங்கடேஷ் CELL:9894185296
வார்டு எண்: 13 திருமதி. சுகாசினி CELL:8220407230
வார்டு எண்: 14 திருமதி. பாப்பா CELL:9843037453
வார்டு எண்: 15 திருமதி. காந்திமதி CELL:9486324655
வார்டு எண்: 16 திரு. பிரகாஷ் CELL:9382777771
வார்டு எண்: 17 திரு. சந்திரசேகரன் மேத்தா CELL:9443375756
வார்டு எண்: 18 திருமதி. சசிகலா CELL:9600639135
வார்டு எண்: 19 திரு. தமிழ்வாணன் CELL:9952537565
வார்டு எண்: 20 திரு. சரவணன் CELL:9944070063
வார்டு எண்: 21 திருமதி. சந்திரலேகா CELL:8489895902
வார்டு எண்: 22 திருமதி. சத்யா CELL:9442939565
வார்டு எண்: 23 திரு. கோபால் CELL:9360320936
வார்டு எண்: 24 திரு. சந்தான கிருஷ்ணன் CELL:9894782930
வார்டு எண்: 25 திரு. தட்சிணாமூர்த்தி CELL:8903277973
வார்டு எண்: 26 திருமதி. கஜலட்சுமி CELL:7904318676
வார்டு எண்: 27 திருமதி. அமுதா CELL:8903455220
வார்டு எண்: 28 திருமதி. செந்தில்குமாரி CELL:9597810510
வார்டு எண்: 29 திருமதி. ஸ்டெல்லா நேசமணி CELL:8610105607
வார்டு எண்: 30 திரு. கேசவன் CELL:9444111047
வார்டு எண்: 31 திரு. ஜெய் சதீஷ் CELL:9443358456
வார்டு எண்: 32 திரு. லெனின் CELL:9047027317
வார்டு எண்: 33 திருமதி. வனிதா CELL: 8056704671
வார்டு எண்: 34 திரு. செந்தில் CELL:9944337002
வார்டு எண்: 35 வைஜெயந்திமாலா CELL:9443194249
வார்டு எண்: 36 திருமதி. கண்ணுக்கினியாள் CELL:9486291143,8778962569
வார்டு எண்: 37 திருமதி. தமிழரசி CELL:9453447540
வார்டு எண்: 38 திருமதி. ரம்யா CELL:9047012385
வார்டு எண்: 39 திருமதி. உஷா CELL:9092407556
வார்டு எண்: 40 திரு. நீலகண்டன் CELL:9443674316
வார்டு எண்: 41 திரு. மணிகண்டன் CELL:9842910035
வார்டு எண்: 42 திருமதி: கலைவாணி CELL:9150369882
வார்டு எண்: 43 திருமதி. ஹாஜா கனி CELL:9566415478
வார்டு எண்: 44 திருமதி. சுகந்தா CELL:9894565495
வார்டு எண்: 46 திரு. கலையரசன் CELL:9443008183
வார்டு எண்: 47 திரு. சரீப் CELL:9443588786
வார்டு எண்: 48 திருமதி. ஷர்மிளா தேவி CELL:8870709755
வார்டு எண்: 49 திருமதி. டைசி ராணி CELL:9786689198
வார்டு எண்: 50 திருமதி. மரகதம் CELL:9566369633
தஞ்சாவூர் மாநகராட்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.