Spread the love

மாநாடு 28 April 2025

பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திருவெண்ணைநல்லூர் கடைவீதியில் திமுக நிர்வாகி தி.எடையார் குணா மற்றும் பேரூராட்சி உறுப்பினர் பாக்யராஜ் ஆகியோர் போதையில் அவர்களது இரு சக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்..

79420cookie-checkபொன்முடி தீவிர ஆதரவாளர்கள் வைத்த தீ

Leave a Reply

error: Content is protected !!