பேரறிவாளன் பரோல் 9ஆவது முறையாக நீடித்தார் முதல்வர்
பேரறிவாளனுக்கு 9ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.…