Author: K.Ramkumar

தஞ்சாவூரில் 26 ஆம் தேதி கட்டாயம் தவறினால் நடவடிக்கை எஸ்.பி.எச்சரிக்கை இதிலும் நடவடிக்கை வேண்டும் கோரிக்கை

மாநாடு 24 January 2023 ஒரு அதிகாரி சரியான சில நடவடிக்கைகளை எடுத்து அந்நடவடிக்கையின் மூலம் நல்ல விளைவுகள் ஏற்பட வேண்டுமெனில் சுற்றுப்புற காரணிகளும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளும் சரியாக அமைந்தால் மட்டுமே எடுக்கப்பட்ட நடவடிக்கையின் நோக்கம் முழுமையாக…

தஞ்சாவூரில் மினிபஸ்களின் அத்துமீறல் அடக்குவார்களா அதிகாரிகள்

மாநாடு 23 January 2023 சாதாரணமாகவே சிற்றுந்துகள் விபத்தை ஏற்படுத்தும் விதமாக, மக்களை அச்சுறுத்தும் விதமாக வேகமாக சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் இயக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அதிலும் தஞ்சாவூரில் இருந்து களக்குடிக்கு செல்லும் பேருந்து நகரப் பகுதிகளுக்குள்…

நாளை தஞ்சாவூர் நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது அறிவிப்பு

மாநாடு 23 January 2023 மாதாந்திர பராமரிப்பு பணியை முன்னிட்டு நாளை 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் நகரத்தில் கீழ்கண்ட உள்ள இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கும் என்று உதவி செயற்பொறியாளர் கருப்பையா தனது செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறார் அதன்படி நாளை…

தஞ்சையிலிருந்து கும்பகோணம் வரை பயணம், மக்களை நக்கல் செய்கிறதா அரசு

மாநாடு 22 January 2023 சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் பெரும்பாலும் மக்களை நக்கல் செய்கிறதா இந்த அரசு என்று அனைவருக்கும் தோன்றும் படி ஒவ்வொரு நாளும் செயல்பட்டு வருகிறது இந்த அரசு. தமிழை வளர்ப்போம், தமிழ் மானத்தை காப்போம்…

தஞ்சாவூரில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் அனைத்திந்திய மாணவர் மாநாட்டில் வலியுறுத்தல்

மாநாடு 21 January 2023 அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட 16 வது மாநாடு தஞ்சை பெசண்ட் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்தியாவில் பொது கல்வி கட்டமைப்பை சிதைத்து, தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக,…

திமுகவிற்கு செக் வைக்கிறாரா வேல்முருகன் அறிக்கையால் பரபரப்பு

மாநாடு 20 January 2023 ஆளும் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தமிழக அரசு உடனடியாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ட்விட்டர் மூலம் சற்றுமுன் அறிக்கை விட்டுள்ளார்.இது தற்போது அரசியல் வட்டாரத்தில்…

தஞ்சாவூர் சல்லிக்கட்டு விழாவில் போற்றி பாராட்டும் வெளியூர் மக்கள்

மாநாடு 19 January 2023 தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் பட்டியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுதோறும் புனித அந்தோணியார் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு சல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று காலை 7 மணி அளவில் சல்லிக்கட்டு போட்டி…

தஞ்சையில் இங்கு நாளை மின்சாரம் இருக்காது அறிவிப்பு

மாநாடு 18 January 2023 தஞ்சாவூர் அருகில் உள்ள பூண்டி சாலியமங்கலம் சுற்றியுள்ள ஊர்களில் 19ஆம் தேதி நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்சாரம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி…

தஞ்சாவூர் பிஷப் பள்ளி இழுத்து மூடலா? ஏன் படங்கள்

மாநாடு 17 January 2023 தமிழர்களின் திருநாளான உழவர் திருநாள் என்பது யாரும் கொண்டு வந்து கொடுத்து புகுத்தியதால் கொண்டாடப்படும் செயற்கையான விழாவல்ல பன்நெடுங்காலமாக நமது கொண்டாட்டத்தோடு, நமது பாரம்பரியத்தையும், வீரத்தையும், மண்ணின் மரபையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி இயற்கையை…

அவனியாபுரம் சல்லிக்கட்டில் திமிரும் காளைகளும், தழுவும் காளையர்களும்

மாநாடு 15 January 2023 ஏர் பிடித்து பாருக்கே சோறு போட்ட பண்பட்ட பாரம்பரியமிக்க தமிழினத்தின் தன்னிகரில்லா விழாவாக பன்நெடுங்காலமாக கொண்டாடி வரும் தமிழர் திருநாள் பெருவிழாவின் முக்கிய கொண்டாட்டமாக விளங்கிவரும் உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் சல்லிக்கட்டு போட்டி இன்று…

error: Content is protected !!