கட்டும் போதே இடிந்து விழுந்த கலைஞர் கனவு இல்லம், பலே திட்டமா ? பல் இழிக்கும் திட்டமா ?
மாநாடு 12 May 2025 அரசின் திட்டங்கள் என்றாலே அப்படி இப்படி ஐத்தாலக்கடி என்றுதான் இருக்கிறது என்பதை அனுபவிப்பவர்கள் அறிவார்கள், அதிலும் திமுக ஆட்சியில் அறிவிக்கும் திட்டங்கள் அனைத்துமே அறிவிப்பில் அழகாகவும் நடைமுறையில் அலங்கோலமாகவும் இருக்கும், இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை…










