Author: K.Ramkumar

தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற தஞ்சாவூர் மாணவ, மாணவிகள்

மாநாடு 01 January 2023 கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தஞ்சாவூர் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இது குறித்து தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை பயிற்சி கழகம் கூறியிருப்பதாவது : கரூரில் தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை…

தஞ்சாவூர் கோயில்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

மாநாடு 01 January 2023 தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள கண்டியூரிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது வீரசிங்கம்பேட்டை என்னும் கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் மனதுக்கு ரம்யமான சூழலில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது…

தஞ்சாவூரில் ரேஷன் கடைக்கு ஆள்சேர்ப்பு பகுதியில் அலட்சிய அக்கப்போரு

மாநாடு 21 December 2022 திமுக ஆட்சி அமைத்தது முதல் வாயில் வடை சுடும் வேலையை மட்டுமே திறம்பட செய்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் பலவும் விமர்சிப்பதற்கு ஏற்ப பல நிகழ்வுகளும் நாள் தோறும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதில்…

தஞ்சாவூரில் பரபரப்பு தடையை உடைக்க முற்பட்ட விவசாயிகள், தடுத்து நிறுத்திய காவலர்கள் பரபரப்பு படங்களுடன் முழு செய்தி + வீடியோ

மாநாடு 21 December 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதிக்குட்பட்ட திருமண்டங்குடியில் தனியாருக்கு சொந்தமான திருஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை நிர்வாகம் ஏறக்குறைய 4 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு பணம் கொடுக்காமல் பல நூறு கோடி ரூபாய்…

ஏ ஐ டி யூ சி மாநாட்டில் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றம்

மாநாடு 20 December 20222 கேரள மாநிலம் ஆலப்புழாவில் டிசம்பர் 16ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த ஏ ஐ டி யூ சி 42வது அகில இந்திய மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் தேசிய குழு உறுப்பினர்களாக…

கபிஸ்தலம் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

மாநாடு 20 December 2022 தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கபிஸ்தலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சேர்ந்த மாணவர்கள் கராத்தே சண்டை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.…

ஆடி கார் விபத்து அந்த இடத்திலேயே மரணம்

மாநாடு 20 December 2022 நெல்லை மாவட்டம் சி.என் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் இவர் தனது நண்பர்கள் மூணு பேரோடு தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் குளிப்பதற்காக ஆடி காரில் சென்று இருக்கிறார். பழைய குற்றாலத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பும்…

வெற்றிக்கு வழி

மாநாடு 20 December 2022 வெற்றி பெறுவது எளிதானது அல்ல. வாழ தெரிந்தவன் மனிதன் வாழ வைப்பது இறைவன் ஒவ்வொரு பிறவியையும் இந்த பூமி, வாழ்வதற்கு வாய்ப்பு அளிக்கிறது. ஆனால் அதில் சிலர் மட்டும் எரி நட்சத்திரம் போல், பிரகாசிக்கிறார்கள். காரணம்…

மாநிலச் செயலாளரின் மலர்வணக்க நாளில் மாநில அரசுக்கு கோரிக்கை

மாநாடு 19 December 2022 இன்று காலை ஏஐடியூசி மாநிலச் செயலாளராக பணியாற்றி ஊழியர்களின் உரிமைகளை பெற்று தந்த என்.புன்னிஸ்வரனின் முதலாம் ஆண்டு மலர் வணக்க நிகழ்வு தஞ்சாவூரில் நடைபெற்றது அப்போது மாநில அரசுக்கு கீழ்க்கண்டவாறு கோரிக்கை வைக்கப்பட்டது . என்.புண்ணீஸ்வரன்…

தமிழக அரசின் விருது இவர்களுக்கும் வருது

மாநாடு 19 December 2022 நேற்று மாலை 6 மணி அளவில் குடந்தை ரத்ததான டிரஸ்ட் சார்பாக சமூக விழிப்புணர்வு மற்றும் ரத்த தானம் செய்தவர்களுக்கான விருது வழங்கும் விழா கும்பகோணத்தில் உள்ள தென்றல் திருமண மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் அறங்காவலர்…

error: Content is protected !!