Author: K.Ramkumar

தஞ்சாவூரில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்

மாநாடு 13 December 2022 இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை அருகே இலுப்பைகோரை ஊராட்சியில் , பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் மேம்பாட்டு நிதியில்…

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

மாநாடு 13 December 2022 கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் முனியூர் சடையங்கால் ஊரைச் சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் செல்வகுமார்(37வயது)மற்றும் புதுச்சேரி மாநிலம்பிச்சை வீரன் பேட்டைரெட்டியார் பாளையம்…

தஞ்சையில் ஏ ஐ டி யூ சி போராட்டம்

மாநாடு 13 December 2022 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், ஓய்வூதியர் அகவலைப்படி உயர்வு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும், அரசு மேல்முறையீடு செய்துள்ளதை…

உதயநிதி 14 ஆம் தேதி அமைச்சராகிறார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாநாடு 12 December 2022 திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அமைச்சராக பதவியேற்கிறார். அதனையொட்டி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. உடன்பிறப்புகள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள், மூத்த நிர்வாகிகள் கொஞ்சம்…

தஞ்சையில் விவசாயியை ஏமாற்றும் வங்கி முற்றுகை அறிவிப்பு

மாநாடு 12 December 2022 தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் கோவிந்தநல்லூர் கிராமத்தில் வசித்து வரும் குருநாதன் மகன் சிவா என்ற விவசாயி திருக்கருகாவூரில் செயல்பட்டு வரும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் விவசாய பயிர் கடன் பெற்று அதற்கான…

ஆட்டோவில் பெண்ணின் கழுத்தை அறுத்து நகை பறிப்பு பரப்பரப்பு

மாநாடு 12 December 2022 ஆட்டோவில் இருந்த பெண்ணின் கழுத்து அறுத்து நாலு பேர் கொண்ட கும்பல் அவர் அணிந்திருந்த நகையையும் பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றனர் 3 பேர் தப்பித்து விட ஒருவரை காவலர்கள் துரத்தி பிடித்திருக்கிறார்கள். சென்னை…

தமிழகத்தில் அடுத்த புயல் வானிலை ஆய்வு மையம்

மாநாடு 12 December 2022 தமிழ்நாட்டில் கடந்த 5ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி 8ஆம் தேதி சென்னைக்கு தென்கிழக்கில் 350 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்ட மாண்டஸ் புயல், இரண்டு நாட்களுக்கு…

தஞ்சாவூரில் நாளை மின்தடை பகுதிகள் காலை 9 மணியிலிருந்து மாலை 5

மாநாடு 12 December 2022 நாளை 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் நகரப் பகுதிகளில் பல இடங்களில் மாதாந்திர மின் பராமரிப்புக்காக மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது அதனை முன்னிட்டு நகர மின் செயற்பொறியாளர் கருப்பையா கொடுத்திருக்கும் அறிவிப்பின்படி கீழ்கண்ட பகுதிகளில்…

உங்கள் மொபைல் போனிலியே மின் இணைப்போடு ஆதாரை இணைக்கும் புதிய லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது மின் இணைப்பு வாங்கியவர்கள் உயிரோடு இல்லை என்றாலும் ஆதாரை இணைக்க முடியும்

மாநாடு 07 December 2022 தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் வீடுகளுக்கு பெறுபவர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருந்தது, அதன் காலக்கெடு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, அதனையொட்டி மின்…

ஓபிஎஸ் வலது கரம் திமுகவில் கவலையை தீர்க்குமா அதிமுக

மாநாடு 07 December 2022 அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜி , கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார்.…

error: Content is protected !!