மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை பரப்பரப்பு
மாநாடு 23 June 2023 திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி என்பவர் பொறுப்பேற்று இன்னும் 3 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவலர்கள்…










