தஞ்சாவூரில் தமிழ் வழிக் கல்வியை நிறுவியவரின் 12ஆம் ஆண்டு இன்று
மாநாடு 20 November 2022 தாய்மொழி தமிழை பாதுகாப்போம் ஆரம்பப் கல்வி முதல் ஆட்சி மொழி வரை தமிழில் வழங்க உறுதி ஏற்போம் என்ற உறுதிமொழி உடன் தனித்தமிழ் போராளி கரந்தை புலவர் கல்லூரியின் முன்னாள் முதல்வர், தஞ்சாவூரில் தமிழ்ப் புலவர்…