தஞ்சையில் அரசு பணியாளர் சங்க மாநில பொதுக்குழு தீர்மானத்திற்கு செவிசாய்க்குமா அரசு
மாநாடு 20 January 2024 தமிழ்நாடு அரசு பணியாளர்களின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று 20-01-2024 காலை தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ந.வேழவேந்தன் தலைமை தாங்கினார், வருவாய்த் துறையை சேர்ந்த…










