உடனடியாக கைது செய் ஆர்ப்பாட்டம்
மாநாடு 21 April 2024 தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் நகர பேருந்து ஓட்டுனர் ரமேஷ் மற்றும் செய்தியாளர்கள் நியூஸ் ஜே மாரிமுத்து,மக்கள் தொலைக்காட்சி…










