இறுதிவரை உறுதியாக நின்ற வைகோவின் வலது கரம் எம்பி கணேசமூர்த்தி மரணம்
28 March 2024 முதலில் நம்பிக்கையை பெறுவது என்பது கடினம் அதிலும் அரசியல் களத்தில் அரிதிலும் அரிதாகவே அந்தத் தலைவரின் நம்பிக்கையைப் பெற்று இறுதிவரை உறுதியாக இருந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அவ்வாறு மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் பேரன்பையும் பெரும்…