தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை காலத்தை மேலும் நீடித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு
மாநாடு 23 February 2022 Breaking தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே மாதம் 25ந்தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 மே…