ஒரே ஒரு வாக்கு கூட பெறாத கமல் கட்சி வேட்பாளர்!
மாநாடு 22 February 2022 நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஒரு வாக்கு கூட கமல்ஹாசனின் கட்சி வேட்பாளர் பெறவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக,…