அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது.மகிழ்ச்சியில் தொண்டர்கள்
பாஜக தனித்து போட்டி நேற்று மாலை அதிமுக நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேடுதலுக்கான முதற் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது பட்டியலையும் வெளியிட்டது அதில் சேலம், ஆவடி, திருச்சி ,மதுரை, சிவகாசி, தூத்துக்குடி, ஆகிய…