பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்தது பரோல்,ஜாமீன் வேறுபாடு?
மாநாடு 9 March 2022 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைதண்டனை வகித்து வந்த பேரறிவாளன் கடந்த சில மாதங்களாக பரோல் கிடைத்ததன் விளைவாக வெளியில் தான் இருக்கிறார். இந்த நிலையில்…










