எம்ஜிஆர் சிலை உடைப்பு பரப்பரப்பு
தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு தஞ்சாவூரில் எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்து உடைத்து தூக்கி வீசி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தஞ்சாவூர் வடக்கு வீதியில் காளிக்கோயில் சுற்றுச்சுவரை ஒட்டி 4…