Author: K.Ramkumar

முன்னாள் எம்பி காலமானார் தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் எம்.பி.எஸ்.சிங்காரவடிவேல் மறைந்தார் தஞ்சையில் கட்சிகள் பாகுபாடு இல்லாமல் அனைவராலும் மதிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிங்காரவடிவேல் அவர்கள் இன்று 31-01-2022 காலை 6மணியளவில் தனது இன்னுயிரை துறந்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து…

ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அறிவுறுத்தல்

ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுறுத்தல் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையினை எதிர்த்து திமுக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

பரப்பரப்பு பாஜகவை கழற்றிவிட்டது அதிமுக

இனி பாஜகவுக்கு வாய்ப்பு இல்லை அதிமுக அதிரடி அதிமுக நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. முதற்கட்டமாக 3 மாவட்டங்களின் பட்டியலில் கடலூர் ,விழுப்புரம், பண்ருட்டி, திண்டிவனம் ,விருதாச்சலம் ,தர்மபுரி ,சிதம்பரம் , விருத்தாசலம்,ஆகிய மாநகராட்சி,நகராட்சி ,வார்டு…

வருடம் முழுவதும் திறந்திருக்கும் கோயில் இது

அனைத்து நாட்களிலும் 2 நிமிடம் மட்டுமே சாத்தப்படும் கோயில். ஒவ்வொரு கோயிலுக்கும் சிறப்புகள் உண்டு. அப்படி வித்தியாசமான சிறப்புகளுடன் இருக்கும் கோயில் தான் திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில். எல்லா இந்து கோயில்களும் இரவில் மூடப்படுவது வழக்கம். அதுவும் கிரகணம் என்றால் கிரகணம்…

காங்கிரசை கதறவிடும் திமுக

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 9 தொகுதிகளில் திமுக 5, விசிக 2, காங்கிரஸ் 1, அதிமுக 1 இடத்தை கைப்பற்றின. அதில் ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் காங்கிரஸின் கே.செல்வபெருந்தகை எம்.எல்.ஏவாக இருக்கிறார்.10 ஆண்டுகால…

இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய வந்த ஊழியர் தனது வாகனத்தை பறிகொடுத்து ஓட்டம்

பறிக்க போய் பறிக்கொடுத்த ஊழியர் தனியார் நிதி நிறுவன ஊழியர் படாதபாடுபட்டு தனக்கு சொந்தமான பைக்கையும் பறிகொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் திருமதி சுதா இவர் டிவிஎஸ் பைனான்ஸில் மாதத்தவணையில் டிவிஎஸ் ஜூபிட்டர் என்ற இருசக்கர வாகனத்தை வாங்கியிருக்கிறார். கடந்த மூன்று…

இன்று திருக்கானூர்பட்டியில் கெத்துகாட்டிய காளைகள்

திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு இன்று தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களை விட காளைகளே அதிக அளவு பரிசுகளைப்பெற்றது புனித அந்தோணியார் கோயிலில் தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் திருக்கானூர்பட்டியிலா ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.…

விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

தளபதி விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகம் சென்னை பனையூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட தலைவர்கள்…

தஞ்சை திமுக கம்யூனிஸ்ட்க்கு ஒதுக்கிய இடங்கள்

தமிழகத்தில் நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடங்களின் பங்கீடு பேச்சுவார்த்தை ஒவ்வொரு கட்சிகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனடிப்படையில் தஞ்சை திமுக சார்பாக போட்டியிடுகின்ற கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது இதில்…

அதிமுகவில் 6பேர் பதவிகள் பறிப்பு கட்சியிலிருந்து நீக்கம்

அதிமுகவில் 6 பேரின் பதவிகள் பறிப்பு-ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட 6 பேரை பதவியிலிருந்து விடுவித்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளிட்டுள்ளனர். இதுகுறித்து இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்…

error: Content is protected !!