இனி லஞ்சம் வாங்கினால் பதவி பறிக்கப்படும் முதல்வர் அறிவிப்பு வாட்ஸ்அப் எண் அறிமுகம்
மாநாடு 18 March 2022 தமிழ்நாட்டில் லஞ்ச ஊழலற்ற ஆட்சி நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தலின்போது தெரிவித்திருந்தார்.அதன்படி முதல்வர் ஸ்டாலின் அவர்களும் லஞ்சத்தை ஒழிப்பதற்காக பஞ்சாப் முதல்வரைப் போல திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்…










