பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு
மாநாடு 13 February 2022 பஞ்சாபில் உரையாற்ற உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிராக விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளன. பஞ்சாபில் வருகின்ற 20-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிப்ரவரி 14, 16 மற்றும் 17…










