பொன்முடி அமைச்சர் பதவி காலியா? ஆக்சன் எடுக்கச் சொன்னார் நீதிபதி திமுகவில் பரபரப்பு
மாநாடு 17 April 2025 திமுக அமைச்சர் பொன்முடி தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்ற பொறுப்பே இல்லாமல் சில நாட்களுக்கு முன்பு தந்தை பெரியார் திராவிட கழக கூட்டத்தில் பேசியதும் , நாங்கள் எல்லாம் முன்பு இப்படி பேசி தான்…

 
                    








