ஆம்ஸ்ட்ராங் படுகொலை தலைநகரிலேயே தேசிய கட்சியின் தலைவரின் உயிருக்கே பாதுகாப்பில்லை சீமான் அறிக்கை
மாநாடு 06 July 2024 தமிழ்நாட்டின் தலைநகரிலேயே மாநிலக் கட்சியிள் தலைவர் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. சட்ட ஒழுங்கு தமிழ்நாட்டில் கெட்டுள்ளது உடனடியாக சட்ட ஒழுங்கை சீர் செய்ய வேண்டும் என்று கீழ்கண்டவாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…










