தஞ்சாவூரில் விவசாயிகள் சாலை மறியலால் பரபரப்பு
மாநாடு 01 February 2023 இன்று காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் அனைத்து விவசாயிகளும் குறைய 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் ஒருங்கிணைத்து…










