தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 4 மணி நேரம் மின்சாரம் இல்லை நோயாளிகள் அவதி
மாநாடு 18 மே 2023 மருத்துவம் பார்க்கும் இடத்தை விட மருத்துவத்தை சரியான நேரத்தில் சரியாக நோயாளிகளுக்கு பார்ப்பது தான் முக்கியம் என்று மருத்துவத்தை நன்கு அறிந்த அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்ட விபத்துக்குள்ளான…










