ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி பரபரப்பு
மாநாடு 13 December 2022 ஊரு விட்டு ஒதுக்கி வைத்து 20, ரூபாய் லட்சம் தண்டம் விதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 8பேர் தீக்குளிக்க முயற்சி . மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார்…










