அந்த சாலையில பேரணி , அடுத்த சாலையில.சாக்கடை தண்ணி தஞ்சையில் விபத்துக்களை தடுப்போம்
மாநாடு 08 February 2023 தஞ்சாவூர் மேம்பாலத்தில் இருந்து ராமநாதன் மருத்துவமனை செல்லும் வழியில் பாதாள சாக்கடை நீர் பாதையில் பொங்கி வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வழியாக செல்லும் பொது மக்களுக்கு பெரும் துர்நாற்றம் வீசுகிறது, போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருக்கிறது.இதன்…










