திருச்சியில் வடமாடு மஞ்சுவிரட்டு பெருந்திரள் மக்கள் கொண்டாட்டம்
மாநாடு 26 February 2023 நமது பாரம்பரிய விளையாட்டுகள் பலவற்றையும் தற்காலத்தில் மீட்டு உருவாக்கம் செய்து போற்றி பாதுகாத்து வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டு வீதிகளில் மட்டுமல்லாமல் தமிழர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ உலகத்தில் அத்தனை இடங்களிலும் வீதி இறங்கி போராடி…










