பஞ்சு விவசாயிகள் வயிறை எரிய வைக்கும் ஆளுங்கட்சி தஞ்சையில் போராட்டம் பரபரப்பு
மாநாடு 28 June 2022 கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் உள்ள பஞ்சு விவசாயிகள் தங்கள் வெள்ளாமை செய்த பஞ்சிக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று பல இடங்களிலும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டம் பாபநாசம்…










