அதிமுக வேட்பாளர்களின் கணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை காரணம் திராவிட மாடல் தேர்தலா
மாநாடு 24 February 2022 தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் , 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்றது.அதனை தொடர்ந்து 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று திமுக…