அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்
மாநாடு 25 February 2022 இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும். ஆடு,மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள புற்கள், இலை தழைகள் உள்ளன. ஆனால் இந்த நாய்கள் மட்டும்…