தமிழக அரசு இதை கவனத்தில் கொள்ளுமா?ஆபத்து
மாநாடு 27 February 2022 இப்போது தஞ்சாவூர் கும்பகோணம் இடையே பள்ளி அக்ரஹாரம் பகுதிகளில் சாலைகளை அகலப்படுத்தும் பணியின் காரணமாக சாலைகளின் ஓரங்களில் உள்ள ஏறக்குறைய 50 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்படுகின்றன. இது இயற்கை ஆர்வலர்களுக்கு மிகப் பெரிய மன…










