ஜெயக்குமார் அபகரிப்பு வழக்கிலும் சிறையில் அடைப்பு போராட்டம் பிசுபிசுத்தது
மாநாடு 28 February 2022 முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுக்க அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், நில அபகரிப்பு வழக்கில் மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…










