கருத்தாய் பேசிய கனிமொழி கண்டு கொள்வாரா

மாநாடு 2 August 2022 பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது ,அதில் டீசல், பெட்ரோல் ,எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதை பற்றி பேசுவதற்காக அனுமதி அளிக்கும்படி தொடர்ந்து எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.…

தஞ்சாவூரில் நாளை மின்சாரம் இருக்காது

மாநாடு 1 August 2022 தஞ்சாவூரில் நாளை காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும் என்று தெரிய வருகிறது. அதன்படி மானம்புச்சாவடி ,கீழவாசல் கிழக்கு காவல் நிலையம் வரையிலும்,…

வாக்களிக்க வேண்டிய வயதில் வாழ்க்கையே போச்சி இது காதலா

மாநாடு 1 August 2022 காதல் என்று நம்பி கோயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியின் வாழ்க்கை மனைவி மரணத்திலும் ,கணவன் சிறையிலும் முடிந்திருக்கிறது. சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகள் 18 வயதான தமிழ்ச்செல்வியும், மெக்கானிக்…

சில மணி நேரங்களில் 14 லட்சம் பேர் தாக்கல்

மாநாடு 1 August 2022 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31ம் தேதியோடு சென்ற 1ஆண்டுக்கான வருமான வரி செலுத்துபவர்களின் கணக்குகள் முடிந்துவிடும். அந்த வரவு, செலவு கணக்கு விவரங்களை ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் வருமான வரி செலுத்துவோர்…

தஞ்சாவூர் மேயருக்கு ஆரம்பித்தது சின்னவருக்கும் தொடருது

மாநாடு 31 July 2022 தஞ்சாவூர் மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பொது இடங்களில் விளம்பர பதாகைகள் வைப்பதற்கும், பொது சுவரில் விளம்பரம் செய்வதற்கும் தடை செய்யப்பட்டிருந்தது ,அப்படியே ஏதாவது பதாகைகள் வைக்க வேண்டும் என்றால் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று தான் வைக்க வேண்டும்…

இடியுடன் கனமழை பொழியலாம், அதிக காற்று வீசக்கூடும் பொதுமக்களுக்கும், மீனவர்களுக்கும் எச்சரிக்கை

மாநாடு 30 July 2022 தமிழ்நாட்டில் வருகின்ற 5 நாட்களுக்கு கனமழை பொழிய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் நிலவுகின்ற கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்றிலிருந்து 5 நாட்கள் கனமழை பொழிய வாய்ப்பு இருக்கிறது. அதன்படி…

தஞ்சைக்கு வந்தார் வைத்தியலிங்கம் ஈபிஎஸ் தரப்பு மகிழ்ச்சி

மாநாடு 30 July 2022 அதிமுகவில் சமீப காலமாக எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் யார் உண்மையான அண்ணா திமுக என்பதை நிரூபிக்கும் பல பரிட்சை பல்வேறு வழிகளிலும், நீதிமன்றங்களின் வாயிலாகவும் நடைபெற்று வருகின்றது. இருந்த போதும் அதிமுக தலைமை…

பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் இதை கேட்டாரா அதிர்ச்சி தகவல்

மாநாடு 30 July 2022 ஒவ்வொரு குடி மக்களுக்கும், அத்தியாவசிய பொருளான தினந்தோறும் ஒவ்வொரு குடும்பமும் பயன்படுத்தக்கூடிய சமையல் எரிகாற்று உருளைக்கு மத்திய அரசு மானியத்தை உபயோகிப்பாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றது.அதன்படி கடந்த 2019-2020 ஆம் ஆண்டுகளில் இந்திய…

தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை

மாநாடு 29 July 2022 ஓடி ஓடி ஓட்டு வாங்கி கொடுத்தவர்கள், ஓட்டாண்டியாய் நிற்கின்றோம், காது கொடுத்து கேளுங்கள் என்று தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றோம், ஓட்டை பானையில் தண்ணீர் ஊற்றியது போல கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்புடையதல்ல ,இது மன்னர்…

திமுக பாஜக கூட்டணியா ஸ்டாலினை பாராட்டிய அண்ணாமலை

மாநாடு 29 July 2022 செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வந்தார் பாரத பிரதமர் அவருக்கு தமிழக அரசு…

error: Content is protected !!