தனியார் மருத்துவக்கல்லூரிகள் கட்டணக்கொள்ளைக்கு தமிழக அரசு துணையா ஐயா ராமதாஸ் கேள்வி
மாநாடு 13 February 2022 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசுக்கல்லூரி கட்டணத்தை செயல்படுத்தாமல், உடனடியாக சேர அரசே மாணவர்களை கட்டாயப்படுத்துவது கட்டணக்கொள்ளையை ஊக்குவிக்கும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் மருத்துவக்…


