தஞ்சாவூர் மாநகராட்சி பறிமுதல் செய்து 1000ரூபாய் அபராதம் விதித்தது
மாநாடு 26 November 2022 தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மாடுகள் பராமரிப்பின்றி சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தது. ஏற்கனவே மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் பறிமுதல் செய்யப்படும்…