இதனால்தான் இறந்தாரா வங்கி மேலாளர் ஆதங்கப்பட்ட சமூக ஆர்வலர்கள்
மாநாடு 25 June 2022 சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் வாணி கபிலன் என்பவர் சென்றுகொண்டிருந்த மகிழுந்து மீது மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே வாணி கபிலன் உடல் நசுங்கி உயிரிழந்தார் ஓட்டுநரும் வாகனத்தின் முன்னால் அமர்ந்திருந்த இவரின் தங்கையும்…










