தஞ்சாவூரில் அறிவுறுத்தலோடு நிற்காமல் ஆக்சனில் இறங்க வேண்டும் முதல்வர் மக்கள் வேண்டுகோள்
மாநாடு 17 February 2023 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கள ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று கள ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல அது ஒருவரின் வாழ்வு, எதிர்காலம் அதனை நெஞ்சில்…










