கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும் சீமான் அறிக்கை
மாநாடு 29 மார்ச் 2023 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பல்வீர் சிங் என்பவர் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்படும் கைதிகளை மிகவும் கொடுமைப்படுத்தி அவர்களின் பற்களை கூலாங்கற்களால் அடித்து…










