அதிரடி நடவடிக்கையில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்
மாநாடு 10 August 2022 தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை பழக்கத்தை தடுப்பதற்காக சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சிறப்பு ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது, அப்போது…










