தஞ்சையில் இருப்பது மாற்றுப்பாதையா? மரண பாதையா? பாடைகட்டி ஒப்பாரி போராட்டம்
மாநாடு 9 June 2022 தஞ்சாவூர் நகரத்தை இணைக்கும் முக்கிய பாகங்களான 2 ஆற்று பாலங்களையும் இடித்துவிட்டு புதிதாக பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற இருப்பதால் பயணிகள் போக்குவரத்துகளை மாற்றுப்பாதையை பயன்படுத்தி ஒத்துழைப்பு தரும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்…