இப்போது இலங்கை அதிபர் ராஜினாமா செய்தார் சபாநாயகர் அறிவிப்பு
மாநாடு 15 July 2022 இலங்கையில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடிக்கு தவறான முறையில் இலங்கையை ஆட்சி செய்த அதிபரே காரணம் என்று மக்கள் வீதி இறங்கி ஒன்று கூடி தொடர்ந்து போராடினார்கள். மக்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவி விட்டும்…










